வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இனி 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு| Common Public Exam for 5th and 8th Standard students from this Educational Year

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, September 14, 2019

இனி 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு| Common Public Exam for 5th and 8th Standard students from this Educational Year

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (RTE Act 2009), சட்டத்திருத்தங்களின் அடிப்படையில் வரும் கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு (Common Board Exam) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இனி அனைத்து பள்ளி மாணவர்களும் துவக்கப்பள்ளி முதலே படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனவும், மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் கல்வி சார்ந்த அறிவு சிறுவயது முதலே வளர்க்க ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment