வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | School College Leave Today because of heavy rain

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 29, 2019

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | School College Leave Today because of heavy rain

கடும் மழைப்பொழிவு காரணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்திரவிட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியர்கள்.
இரவிலிருந்தே கடும் மழை பொழிந்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


No comments:

Post a Comment