வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வந்தவாசி அருகே வேட்பாளர் பலி | தேர்தலை ஒத்தி வைத்தார் ஆட்சியர் | Candidate death in Sennavaram Vandavasi Taluk
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 28, 2019

வந்தவாசி அருகே வேட்பாளர் பலி | தேர்தலை ஒத்தி வைத்தார் ஆட்சியர் | Candidate death in Sennavaram Vandavasi Taluk

வந்தவாசி அருகே, சுயேச்சை வேட்பாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், சென்னாவரம் கிராம பஞ்சாயத்து, 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேண்டாமிர்தம், 54, என்பவர் போட்டியிட்டார். அவருக்கு சீப்பு சின்னம் வழங்கப்பட்டது. கடந்த, 23ல், அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.


எனவே, அந்த வார்டுக்கு, வரும், 30ல், நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment