வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உளுந்தூர்பேட்டையில் 17 வயது மாணவி கடத்தல் | Ulundurpet school girl Kidnap News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 28, 2019

உளுந்தூர்பேட்டையில் 17 வயது மாணவி கடத்தல் | Ulundurpet school girl Kidnap News

உளுந்துார்பேட்டை அருகே இளம்பெண்ணைக் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை தாலுகா ஆண்டிகுழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.இவரது 17 வயது மகளை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தனது மகளை கூ.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வீரப்பன் மகன் எழிலரசன், 19; என்பவர் கடத்திச் சென்றதாக ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து எழிலரசனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment