வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருப்புட்குழி விபத்தில் மேஸ்திரி பலி - Thirupputkuzhi Accident News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 13, 2020

திருப்புட்குழி விபத்தில் மேஸ்திரி பலி - Thirupputkuzhi Accident News

காஞ்சிபுரம் அடுத்த, பாலுசெட்டிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 49 கட்டட மேஸ்திரி நேற்று முன்தினம் இரவு, ஹீரோ இருசக்கர வாகனத்தில் திருப்புட்குழிக்கு சென்றார்.
அப்போது, வேலுாரில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இந்த விபத்தில், ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். பின், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, இரவு, 10:00 மணிக்கு இறந்தார். இது குறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment