வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மின் கட்டணம் கட்ட மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு | எதுவரை..? | Electricity Bill Due Expiry date Extended | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 15, 2020

மின் கட்டணம் கட்ட மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு | எதுவரை..? | Electricity Bill Due Expiry date Extended | Vil Ambu News

கடந்த 24.3.2020 முதல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் முதல் கட்ட ஊரடங்கு முடிந்த பின் தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் கடும் அவஸ்தையில் இருக்கும் மக்களின் எண்ணத்தை கொண்டு மின் கட்டணம் கட்ட கால நீட்டிப்பை அரசு வழங்கியுள்ளது. அதன்படி 25.3.2020 ல் இருந்து 30.4.2020 வரை மின் கட்டண பாக்கி, நிலுவைத்தொகை உள்ளவர்கள் அதை 6.4.2020க்கு பிறகு கட்டலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment