வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Corona News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Corona News. Show all posts
Showing posts with label Corona News. Show all posts

Tuesday, January 11, 2022

நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது தவனை தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்)-னை செலுத்திக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் "நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸினை எடுத்துக் கொண்டேன்" என்றார்.


அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என்ற கருத்தையும் மக்களிடையே பதிவு செய்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கொரோனா தொடர்பான செய்திகள் 


முந்தைய கொரோனா தொடர்பான செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, January 09, 2022

வெறிச்சோடிய மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் பகுதி...!

கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு உத்தரவினை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது.


இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. 


மேல்மருவத்தூரில் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் ஆங்காங்க ரோந்து பணிகளில் ஈடுபட்டு உரிய தேவைகளுக்கு தேவையான ஆதாரங்களை காண்பிப்பவர்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.


அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பும் இப்பகுதியில் நன்றாக காணப்படுகிறது.





📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, January 07, 2022

சரவணா ஸ்டோரில் 30 பேருக்கு கொரோனா.!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!

சென்னை குரோம்பேட்டையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸில் சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


30 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கொரோனா பாதிப்பு செய்திகள் 


முந்தைய கொரோனா பாதிப்பு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, January 05, 2022

BREAKING: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பு.!

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பு. தமிழகத்தில் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


"வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது"

முழுவதும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்..! தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு..! என்னென்ன வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்..?

 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தமிழக செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்