வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெறிச்சோடிய மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் பகுதி...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 09, 2022

வெறிச்சோடிய மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் பகுதி...!

கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு உத்தரவினை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது.


இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. 


மேல்மருவத்தூரில் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் ஆங்காங்க ரோந்து பணிகளில் ஈடுபட்டு உரிய தேவைகளுக்கு தேவையான ஆதாரங்களை காண்பிப்பவர்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.


அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பும் இப்பகுதியில் நன்றாக காணப்படுகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment