வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 12 இராசிகளுக்கும் அதிபதிகள் யார் யார்..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 09, 2022

12 இராசிகளுக்கும் அதிபதிகள் யார் யார்..?

 ஜோதிடம் அறிவோம்..!

12 இராசிகளுக்கும் அதிபதிகள் யார் யார்..?

ஜாதக கட்டங்கள் 12 இராசிகளை காட்டுகின்றது. 12 இராசிகளின் இருப்பிடங்கள் மற்றும் அதிபதிகளை வைத்தே ஒரு மனிதனின் முக்கால பலன்கள் உள்ளிட்ட அனைத்தும் கணிக்கப்படுகிறது. இந்த 12 இராசிகளுக்கும் யார் யார் அதிபதிகள் என்பதை பின்வருமாறு காண்போம்.

12 இராசிகளும் அதிபதிகளும்:

 1. மேஷம் - செவ்வாய்
 2. ரிஷபம் - சுக்கிரன்
 3. மிதுனம் - புதன்
 4. கடகம் - சந்திரன்
 5. சிம்மம் - சூரியன்
 6. கன்னி - புதன்
 7. துலாம் - சுக்கிரன்
 8. விருச்சிகம் - செவ்வாய்
 9. தனுசு - குரு
 10. மகரம் - சனி
 11. கும்பம் - சனி
 12. மீனம் - குரு
மேற்படி கவனிக்கையில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு மட்டும் 1 இராசிகள் தான் அதிபதி ஸ்தானம். மற்ற 5 கிரகங்களுக்கு 2 இராசிகளை அதிபதி ஸ்தானமாக கொண்டுள்ளது. இதில் இராகு மற்றும் கேது கிரகங்களுக்கு அதிபதி ஸ்தானம் கிடையாது.

 Tag: Who are the lords of the 12 zodiac signs ..?

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் 


ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment