வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சுகாதாரப் பணிகளை விரைந்து முடித்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி நிர்வாகம் | Venkatesapuram Sanitizering work by APM Town PT
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, April 25, 2020

சுகாதாரப் பணிகளை விரைந்து முடித்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி நிர்வாகம் | Venkatesapuram Sanitizering work by APM Town PT


மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிப் பகுதிக்குட்பட்ட வெங்கடேசபுரம் ஊராட்சியில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் இருந்தது.
இதுகுறித்து அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் புகார் பதிவேட்டில் வெங்கடேசபுரம் கிராம மக்கள் புகார் எழுதியிருந்த நிலையில், 2 நாட்களுக்குள் அனைத்து கால்வாய்களையும் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த பணிகளை விரைந்து செய்ததை வெங்கடேசபுரம் கிராம மக்கள் பாரட்டினர்.
 


No comments:

Post a Comment