வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் அச்சிறுபாக்கம் ஆட்சிஸ்வரர் திருக்கோயில் பணியளார்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Acharapakkam Corona Relief
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 23, 2020

மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் அச்சிறுபாக்கம் ஆட்சிஸ்வரர் திருக்கோயில் பணியளார்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Acharapakkam Corona Relief


மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் பணியாற்றுபவர்களுக்கு ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக தலா 20 கிலோ அரிசி மற்றும் பருப்பு ஆகியவை கொரோனா நிவாரணமாக வழக்கப்பட்டது.
கோயில் வளாகங்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ள தருணத்தில் அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
 

 

No comments:

Post a Comment