வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வந்தவாசி வட்ட தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Badhur Village Vandavasi Taluk Corona Relief by DMK
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 23, 2020

வந்தவாசி வட்ட தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Badhur Village Vandavasi Taluk Corona Relief by DMK


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பாதூர்  மற்றும் மணிமங்களம் கிராமங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தனின் வழிகாட்டுதலின்படி நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் நந்தகோபால், பாதூர் ஊராட்சி மன்றத் தலைவர் குமார், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் எல்.இராஜேந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், வந்தவாசி தாலுகா தி.மு.க சார்பாக  பாதூர்  மற்றும் மணிமங்களம்  ஊராட்சிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

 

No comments:

Post a Comment