வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் அத்துமீறி பேசியவர் கைது | Madurantakam RDO News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, May 30, 2020

மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் அத்துமீறி பேசியவர் கைது | Madurantakam RDO News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அறைக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி நுழைந்த அம்பேத்கர் புரட்சி புலி இயக்க நிறுவனர் கிருஷ்ணன் பறையனார் கோட்டாட்சியர் லட்சுமி பிரியாவை தகாத வார்த்தைகளால் பேசியதால் மதுராந்தகம் காவல்துறையினர் அவர்மீது 3 பிரிவுகளின்மீது வழக்குப்பதிவு  செய்து கைது செய்தனர்.


  1. அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைதல்
  2. அரசு அதிகாரியை அவதூராக பேசுதல்
  3. கொலை மிரட்டல் 
உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment