வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சற்றுமுன்] நாளை முதல் டாஸ்மாக் இயங்காது | TASMAC Closed tommorow onwards | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 08, 2020

[சற்றுமுன்] நாளை முதல் டாஸ்மாக் இயங்காது | TASMAC Closed tommorow onwards | Vil Ambu News

நாளை முதல் டாஸ்மாக் இயங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடையில் கூட்டத்தை கட்டுப்படுத்த 100 டோக்கன்கள் வழங்கிய தமிழக அரசு, டாஸ்மாக் மது விற்பனைக்கு கட்டுக்குள்ள இல்லாத அளவிற்கு டோக்கன்களை காவல் துறையினரின் கைகளாலேயே வழங்கி கொரோனா பரவலை அதிகரிக்கும் போக்கில் இன்றைய நிலமை உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.


உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட விதிமுறைகளை மீறி மது விற்கப்பட்டதால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு முடியும்வரை ஆன்லைனில் மட்டுமே இனி மது விற்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment