வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அதிமுக வேணாம்... திமுக தான் வேணும்... செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி..எங்கே..? | No need ADMK... I want DMK | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, March 26, 2021

அதிமுக வேணாம்... திமுக தான் வேணும்... செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி..எங்கே..? | No need ADMK... I want DMK | Vil Ambu News

தேனியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

தேனி மாவட்டம் உப்பு கோட்டையில் வினோத் குமார் என்பவர் கூலி தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 160 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனால் அப்பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் எவ்வளவு கூறியும் அவர் கீழே இறங்கி வராமல் இருந்துள்ளார் . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரபாண்டி காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கீழே இறங்குமாறு கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment