வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஓட்டு மிஷனோட இங்க ஏன் தூங்கிட்டு இருக்க…? அரசியல்வாதி வீட்டில் தேர்தல் அதிகாரி உறக்கம்…! அதிகாரி சஸ்பெண்ட் | Election Illegal Works at West Bengal | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 06, 2021

ஓட்டு மிஷனோட இங்க ஏன் தூங்கிட்டு இருக்க…? அரசியல்வாதி வீட்டில் தேர்தல் அதிகாரி உறக்கம்…! அதிகாரி சஸ்பெண்ட் | Election Illegal Works at West Bengal | Vil Ambu News

மேற்கு வங்கத்தில், தேர்தல் அதிகாரி ஒருவர் தனது உறவினரான திரினமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இரவில் உறங்கினார்.

எனவே அந்த அலுவலரை அதிரடியாக தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

அந்த வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அதனுடன் இணைந்த விவிபாட் இயந்திரம் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

உலுபேரியா உத்தர் என்ற சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலரான தபன் சர்க்கார் என்ற அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் பார்வையாளரின் கஸ்டடியில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment