வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரம் | குடிபோதையில் வந்தவர் செய்த வேலையால் வாக்கு பதிவு நிறுத்தம் | Pudukottai Voting Machine Damaged | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 06, 2021

உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரம் | குடிபோதையில் வந்தவர் செய்த வேலையால் வாக்கு பதிவு நிறுத்தம் | Pudukottai Voting Machine Damaged | Vil Ambu News

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாக்குச்சாவடியில் குடிபோதையில் வந்த நபர் வி.வி.பேட் இயந்திரத்தினை உடைத்துள்ளார். ஆனால் இ.வி.எம் எனப்படும் வாக்களிப்பு இயந்திரத்தினை உடைக்காததால் வாக்களிக்கப்பட்ட ஓட்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த பரபரப்பினால் அந்த வாக்குச்சவாடிக்கு செல்லும் வாக்காளர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சற்று நேரத்தில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


No comments:

Post a Comment