வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கடத்தப்பட்ட ஓட்டுப்பெட்டி | அதிமுகவினர் சிக்கினார்கள் | இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட இ.வி.எம் மிஷன் | VVPAT Machine fruded poll at Velacherry | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 06, 2021

கடத்தப்பட்ட ஓட்டுப்பெட்டி | அதிமுகவினர் சிக்கினார்கள் | இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட இ.வி.எம் மிஷன் | VVPAT Machine fruded poll at Velacherry | Vil Ambu News

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியிலிருந்து அதிமுக-வைச் சார்ந்த நபர்கள் இருசக்கர வாகனம் மூலமாக விவிபேட் இயந்திரத்தினை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிடிபட்ட நபர்களிடம் முழு விசாரணை நடத்தியபின்னரே இவர்களிடம் இந்த இயந்திரம் எப்படி வந்தது என்பதும், இதன்பின் யாரெல்லாம் இருக்கிறார்கள் எனவும் தெரியவரும் என போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனை பொதுமக்கள் ஏற்காமல் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மறு வாக்குப்பதிவு வேளச்சேரி தொகுதியில் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது.

No comments:

Post a Comment