வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு | Lockdown Tamilnadu News | Vil Ambu News | Tamil Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 18, 2021

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு | Lockdown Tamilnadu News | Vil Ambu News | Tamil Latest News

 *கொரோனா ஊடரங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு*

*தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு*


*இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்*


*தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு*


*பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி*


*12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு*


*12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்*


*ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு*

No comments:

Post a Comment