வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தேசிய சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பாதுகாப்பு கழக தலைவர் புதுச்சேரி முதல்வரை சந்திப்பு | NEAPT National President Meet the Puducherry CM | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, July 08, 2021

தேசிய சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பாதுகாப்பு கழக தலைவர் புதுச்சேரி முதல்வரை சந்திப்பு | NEAPT National President Meet the Puducherry CM | Vil Ambu News

தேசிய சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பாதுகாப்பு கழக தலைவர் எம்.வெங்கடாஜலபதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரிதேசிய சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பாதுகாப்பு கழகம் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலை காக்கவும், வேளாண்மையை காக்கவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுவருவதாகவும், அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் இந்த கழகத்தின் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் கழகத்தின் தேசியத் தலைவர் எம்.வெங்கடாஜலபதி மற்றும் தேசிய துணைத்தலைவர் வி.ஜி.ரங்கசாமி ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் எடுத்துரைத்தனர். அப்போது இக்கழகத்தின் தேசிய கண்காணிப்பாளர் சி.சிவா உடனிருந்தார்.  


 

No comments:

Post a Comment