வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கத்தில் புதியதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் | Acharapakkam New Police Inspector | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, July 12, 2021

அச்சிறுபாக்கத்தில் புதியதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் | Acharapakkam New Police Inspector | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் புதிய காவல் ஆய்வாளராக ஜா.இளவரசன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்  திருவள்ளூர் மாவட்டத்தில் சைபர் க்ரைம் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஆவார்.

இதற்கு முன் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த டி.எஸ்.சரவணன், படாளம் காவல்  ஆய்வாளராக பணியிட மாற்றத்தில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment