வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சற்றுமுன்] அச்சிறுபாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி | Acharapakkam Bike Accident | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 01, 2021

[சற்றுமுன்] அச்சிறுபாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி | Acharapakkam Bike Accident | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை நடுபழனி ஆர்ச் எதிரே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் பெருக்கரணையைச் சேர்ந்த  விஜயரங்கன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


No comments:

Post a Comment