வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: லாரி மோதியதில் சாலையோரமாக நடந்து சென்ற 2 பெண்கள் பலி | Kancheepuram Accident in Bangalore Highway | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 28, 2021

லாரி மோதியதில் சாலையோரமாக நடந்து சென்ற 2 பெண்கள் பலி | Kancheepuram Accident in Bangalore Highway | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த செட்டியார் பேட்டை அருகே உள்ள கேஎப்சி சிக்கன் கடை எதிரே இரவு 8 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் , நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்த சங்கீதா மற்றும் நீலவேணி ஆகியோர் சென்னை மார்க்கமாக நடந்து சென்ற போது, வேலூரில் இருந்து வந்த லாரி இருவர் மீது மோதியது. 

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி சென்று விட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சி தாலுகா போலீசார் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment