வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிறுதாமூரில் இருளர்களுக்கு வழங்கப்பட்ட மழை கால நிவாரணப் பொருட்கள் | Sirudhamur Flood Relief | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 28, 2021

சிறுதாமூரில் இருளர்களுக்கு வழங்கப்பட்ட மழை கால நிவாரணப் பொருட்கள் | Sirudhamur Flood Relief | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிறுதாமூர் கிராமத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த 20 இருளர் சமூக குடும்பத்தினர்களுக்கு கனரா வங்கியின் நிறுவனர் நினைவுநாளில் அரிசி, மளிகைப் பொருட்கள், பாய்கள், போர்வைகளை கனரா வங்கியின் துணைப் பொதுமேலாளர் செல்வராஜ் கனரா வங்கியின் மூலம் வழங்கினார்.

உடன் கனரா வங்கி மதுராந்தகம் கிளைமேலாளர் ஐஸ்வர்யா, சிறுதாமூர் கிராம பஞ்சாயத்து தலைவர் செல்லப்பன், துணைத்தலைவர் முத்து, வார்டு உறுப்பினர் ராஜு ஆகியோரும் இந்தச் சமூகப்பணியில் பங்கேற்று உதவினர். சிறுதாமூர் ஶீ ஶீனிவாசர் அறக்கட்டளையினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.No comments:

Post a Comment