வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கீழாமூரில் செல்பி எடுத்த நபர் கிளியாற்றில் மூழ்கி பலி | Keezhamur Kiliyar River Selfie Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 28, 2021

கீழாமூரில் செல்பி எடுத்த நபர் கிளியாற்றில் மூழ்கி பலி | Keezhamur Kiliyar River Selfie Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கிளி ஆற்று வெள்ளத்தில் நேற்று செல்பி எடுக்கும் பொழுது தவறி விழுந்து மனைவி கண்ணெதிரே கணவன் தண்ணிரில் மூழ்கி  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் ஜெயசக்தி நகரை சேர்ந்த தீனதயாளன் (37) இவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் மதுராந்தகம் வட்டம், கீழாமூர் பகுதியில் செல்லும் கிளி ஆற்றின் பாலத்தில் மழை வெள்ளத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.


அப்போது கணவன் தீதையாளனை மனைவி சந்தியா தன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மனைவி கண்ணெதிரே தண்ணீரில் தவறி விழுந்து ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர், கிராம மக்கள் அவரை சடலமாக மீட்டனர்.  இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment