வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 99% நிரம்பிய மதுராந்தகம் ஏரி | Madurantakam Eri Nearby Full | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 07, 2021

99% நிரம்பிய மதுராந்தகம் ஏரி | Madurantakam Eri Nearby Full | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்புகிறது. அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் இதுவரை 22.9 எட்டியது.

தற்போது கிளியாறு மற்றும் சுற்றுவட்டார ஏரிகளிலிருந்து வரும் உபரி நீரால் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் மதுராந்தகம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment