வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | BJP Protest at Erode | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 30, 2021

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | BJP Protest at Erode | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஈரோடு பாரதிய ஜனதா கட்சி OBC அணி - அமைப்பு சாரா பிரிவு சார்பாக மாவட்டதலைவர் சிவசங்கரன் தலைமையில் பெட்ரோல் , டீசல் விலையைக் குறைக்க வேண்டி வீரப்பன்சத்திரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சரஸ்வதி, OBC அணி மாநில செயலாளர் ரவி பாலா , மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் NP.பழனிச்சாமி , மாநில துணைத்தலைவர் விநாயமூர்த்தி , மாவட்டதலைவர் சிவசுப்பிமணி , அரசு பிரிவு தொடர்பு செயலாளர் செல்வமணி , கேசவன் , சென்னிமலை AVM ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment