வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எய்ப்பாக்கத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் | வந்தவாசி ஒன்றியம் | Eipakkam Water Block Issues | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 20, 2021

எய்ப்பாக்கத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் | வந்தவாசி ஒன்றியம் | Eipakkam Water Block Issues | Vil Ambu News

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், எய்ப்பாக்கம் கிராமத்தில் கால்வாய்கள் தூர்வாராத காரணத்திணாலும், தனிநபர்கள் தேவையற்று கால்வாய் மற்றும் வாராபதிகள் அருகே மண் கொட்டியுள்ள காரணத்தினாலும் மழைநீர் தேங்கி அப்படியே தேங்கி நிற்கிறது. 

மேலும், இதனால் கொசு உற்பத்தி அதிகமாவதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஏதும் முயற்சி மேற்கொள்ளததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கிராம மக்களின் நலன் காக்க வேண்டுமெனவும், அதிகாரிகள் தங்களின் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Download News Shutter App on Play store : https://play.google.com/store/apps/details?id=com.app.newsshutter&hl=en_IN&gl=US 
No comments:

Post a Comment