வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பின்னப்பூண்டி திரௌபதியம்மன் ஆலயம் | சொக்கப்பனை கொளுத்துதல் 2021 | Pinnapoondi Sokkapanai 2021 | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 21, 2021

பின்னப்பூண்டி திரௌபதியம்மன் ஆலயம் | சொக்கப்பனை கொளுத்துதல் 2021 | Pinnapoondi Sokkapanai 2021 | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருநாளன்று ஆண்டுதோறும் சொக்கப்பனை கொளுத்தும் விழா நடைபெறும். அதுபோன்று இந்த ஆண்டும் (2021) சொக்கப்பனை கொளுத்தும் விழா சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment