வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது | Kancheepuram Rowdy Arrest belongs Goondas | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 28, 2021

காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது | Kancheepuram Rowdy Arrest belongs Goondas | Vil Ambu News

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், பல்வேறு கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி தனபால் (24) த/பெ.ஆறுமுகம், லாலாகுட்டை தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் என்பவன் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தான்.
இவனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 27.11.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr. ஆர்த்தி  அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment