வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாதம் ரூ.5000/- குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் | முதல்வர் உறுதி | Rs.5000 for every Women Family Heads | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

மாதம் ரூ.5000/- குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் | முதல்வர் உறுதி | Rs.5000 for every Women Family Heads | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கோவாவில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.


இந்நிலையில், அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் #GrihaLaxmiCard திட்டம் கொண்டுவரப்படும். 

இதன் மூலம் கோவாவில் உள்ள ஓவ்வொரு குடும்பத் தலைவின் பெயரில் மாதம் ரூ.5000 வழங்கப்படும்" என, வாக்குறுதி அளித்துள்ளார்.


டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment