வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆம்பூரில் பரபரப்பு: ஏடிஎம் உடைத்து கொள்ளை? | Ambur ATM Robbery | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 01, 2021

ஆம்பூரில் பரபரப்பு: ஏடிஎம் உடைத்து கொள்ளை? | Ambur ATM Robbery | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்


ஆம்பூர் அருகே கடந்த 27ஆம் தேதி ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநில குண்டூர் பகுதியை சேர்ந்தவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ரோஹித் என்பவரை ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் குண்டூர் பகுதியில் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர் அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment