வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இணைந்தார் | Netrambakkam ADMK Village President Joined to DMK at Saravampakkam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 01, 2021

மதுராந்தகம் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இணைந்தார் | Netrambakkam ADMK Village President Joined to DMK at Saravampakkam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் நெட்ரம்பாக்கம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் ஆதரவாளர்களுடன் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அவர்களின் முன்னிலையில் திமுக-வில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட,  ஒன்றிய, ஊராட்சி கழக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment