வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி தண்ணீரில் தவறி விழுந்து பலி | Disabled Person Died in Water Locked Area at Pillayarpalayam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 02, 2021

காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி தண்ணீரில் தவறி விழுந்து பலி | Disabled Person Died in Water Locked Area at Pillayarpalayam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகின்றார்.

இவரது மகன் முத்து நெசவு தொழில் செய்து வந்துள்ளார். மாற்றுத் திறனாளியான இவர் தனது 2 மனைவிகள், மகன்கள், மகள்களுடன் உபரி நீர் வெளியேறுவதை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அனைவரும் ஏரியில் குளிக்க விரும்பி உள்ளனர். எனவே முத்து அவர்களை அழைத்துக்கொண்டு குளிக்க இறங்கியுள்ளார்.

அப்போது கால் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலை வேளையில் வெளிச்சம் இல்லாத காரணத்தினால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மறுநாள் காலை தேடும் பணி தொடங்குவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment