வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக உயிரிழந்த SSI பூமிநாதன் குடும்பத்துக்கு 5 இலட்சம் வழங்கல் | Thiruvallur District Police giving fund to SSI Boominathan Family | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 02, 2021

திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக உயிரிழந்த SSI பூமிநாதன் குடும்பத்துக்கு 5 இலட்சம் வழங்கல் | Thiruvallur District Police giving fund to SSI Boominathan Family | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  பூமிநாதன் கடந்த 21.11.2021 அன்று பணியிலிருக்கும்போது கொலை செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே இச்சம்பவமானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக பொன்னேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா ஆனிகிருஸ்டி பூமிநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், ரூ.5,50,600/- னை,  30.11.2021ம் தேதி இரவு அவரது திருச்சி இல்லத்தில் இறந்த பூமிநாதன் அவர்களின் மனைவி மற்றும் மகனிடம்  வழங்கினார்.

No comments:

Post a Comment