வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆசிரியைக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்! | Porn message on WhatsApp | Sexual harassment of a school teacher at Paramakudi | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 04, 2021

ஆசிரியைக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்! | Porn message on WhatsApp | Sexual harassment of a school teacher at Paramakudi | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஆசிரியைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வரலாறு பாடங்கள் நடத்திவருபவர் ஆசிரியை மலர்விழி. 

இவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் நாகாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சந்திரன்( வயது 52) என்பவர் செல்போன் மூலம் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியை போலீஸில் கொடுத்த புகாரையடுத்து பாலியல் தொந்தரவு உள்பட 3 வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Recent Posts Widget

No comments:

Post a Comment