வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்... எல்லா நன்மைகளும் கிடைக்கும் | Slogan to get all Benefits in Life | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 05, 2021

இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்... எல்லா நன்மைகளும் கிடைக்கும் | Slogan to get all Benefits in Life | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட

மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட


குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை

முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட

பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்

பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை

விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே

எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

நடராஜப் பத்து.


பொதுப் பொருள்:

மான், மழு, நிலவு, கங்கை, சிவகாமியம்மை, திருமால், நான்மறைகள், நான்முகன், தேவர்கள், விநாயகப் பெருமான், இரு செவி குண்டலங்கள், தண்டை, புலித்தோல் ஆடை, குமரன், ஞானசம்பந்தர், இந்திராதி அஷ்டதிக்பாலகர்கள், நந்தியம் பெருமான், நாட்டிய மகளிரோடு எம் வினையோடி உனைப்பாட எம்மை நாடி இதுவே வேளை என்று ஆடி வருவாய் சிவபெருமானே! சிவகாமி நேசனே! எம்மைப் பெற்ற தில்லைவாழ் நடராஜனே! Recent Posts Widget

No comments:

Post a Comment