வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாணவர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற ஆசிரியர்..!சோகம்! | Teacher Died when go with student | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

மாணவர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற ஆசிரியர்..!சோகம்! | Teacher Died when go with student | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில், 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என மொத்தம் 6 பேர் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர்.


அவர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதில், அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து டி.எஸ்.பி. விஜய பாஸ்கர் ரெட்டி தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment