வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [விபத்து] அச்சிறுபாக்கத்தில் டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதி டிராக்டர் ஓட்டுநர் பலி | Acharapakkam Tractor Bus Accident | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

[விபத்து] அச்சிறுபாக்கத்தில் டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதி டிராக்டர் ஓட்டுநர் பலி | Acharapakkam Tractor Bus Accident | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் டிராக்டர் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி விபத்து டிராக்டர் ஓட்டுநர் பலியானார்.


இன்று காலை 07.15 மணியளவில் அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக சென்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில்  விருதுநகர் மாவட்ட சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ராம்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார்   உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment