வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனித இனத்திற்கு ஆபத்து | வெடித்து சிதறப் போகும் நட்சத்திரம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை | Danger for Humans due to destroy of Star In Galaxy | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 11, 2021

மனித இனத்திற்கு ஆபத்து | வெடித்து சிதறப் போகும் நட்சத்திரம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை | Danger for Humans due to destroy of Star In Galaxy | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பால் வீதி மண்டலத்தில் உள்ள சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறி வருவதை ஜப்பானின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏகே டிராகோனிஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த பெரிய நட்சத்திரத்தை பூமியில் இருந்தும் விண்வெளியில் இருந்தும் தொலைநோக்கிகள் மூலம் ஆராய்ந்து வருகின்றனர்.


ஆராய்ச்சியின் முடிவில், ‘கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன்’ என்பது, நமது சூரியனைப் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களின் மேற்பரப்பில் நிகழக்கூடிய வெடிப்பு நிகழ்வு ஆகும். இத்தகைய வெடிப்புகளின் காரணமாக வெளியாகும் பிளாஸ்மா அல்லது வெப்பமான துகள்கள், ஒரு மணி நேரத்திற்கு மில்லியன் கணக்கான மைல்கள் வேகத்தில் விண்வெளியில் பயணிக்கும்.

இது நமது பூமியின் மீது மோதினால், மனித இனத்துக்கு பெரும் ஆபத்தும் ஏற்படக் கூடும். 


பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்கள் கருகிவிடக்கூடும், அதனால் பூமியில் தொலைத்தொடர்பு, மின்சார சப்ளை நிறுத்தம், ரேடியேஷன் என பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

இத்தகைய ‘கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன்’ நிகழ்வு தான் தற்போது ஏகே டிராகோனிஸ் நட்சத்திரத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்த நிகழ்வு நமது சூரியனிலும் நிகழக்கூடியதாகும். ஆனால் அது பல ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்" என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment