வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆடிப்போன திரையுலகம் - வலிமை படத்திற்கு இத்தனை கோடி வியாபாரமா? | Valimai Movie Marketing | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 07, 2021

ஆடிப்போன திரையுலகம் - வலிமை படத்திற்கு இத்தனை கோடி வியாபாரமா? | Valimai Movie Marketing | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

தமிழ் சினிமாவில் எப்போதும் கடும் போட்டி என்றால் விஜய்-அஜித்திற்கும் தான். இருவரும் ஆரம்பக்காலத்தில் தங்கள் படங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கினர். 


தற்போது இவர்கள் நண்பர்கள் ஆனாலும், ரசிகர்களுக்குள் சண்டை இருந்துக்கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் வலிமை படம் விஜய்யின் அனைத்து பட தமிழக வியாபாரத்தையும் முந்தியதாக ஒரு தகவல் கிடைத்தது.

அதும் ஒரு சிலர் 90 கோடிக்கு வியாபாரம் ஆனதாக கூறினர். ஆனால், உண்மை அது இல்லை.

ரூ 65 கோடிகளுக்கு மேல் இப்படம் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அஜித் திரைப்பயணத்தில் அதிக வியாபாரம் ஆன படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் பிகில் ரூ 75 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment