வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பரபரப்பு! திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை | DMK Person Murdered at Kanniyakumari | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 07, 2021

பரபரப்பு! திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை | DMK Person Murdered at Kanniyakumari | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை பகுதியை சேர்ந்தவர் குமாரசங்கர். இவர் ரீதாபுரம் பேரூர் திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்துள்ளார்.


நேற்றிரவு சுமார் 8 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய குமார் சங்கரை அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் குமார்சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment