வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் லிங்க வடிவில் 1008 சங்காபிஷேகம் | 1008 Cone Pooja at Madurai Meenakshi Amman Temple | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 07, 2021

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் லிங்க வடிவில் 1008 சங்காபிஷேகம் | 1008 Cone Pooja at Madurai Meenakshi Amman Temple | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதி அருகே 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. 


அதில் லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தி உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சங்காபிஷேகம் நிறைவடைந்த நிலையில், வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment