வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 15 வயது மாணவியை சீரழித்த திருமணமானவர்.!! ரெண்டு புள்ளைக்கு அப்பா செய்யுற காரியமா இது..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 20, 2022

15 வயது மாணவியை சீரழித்த திருமணமானவர்.!! ரெண்டு புள்ளைக்கு அப்பா செய்யுற காரியமா இது..!

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள விஸ்வாசம்பட்டி பகுதியை சேர்ந்த வயது15 சிறுமி. இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற் பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். 

 

இந்த நிலையில் இந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதனால் ஆசை வார்த்தை கூறி மாணவியை அலெக்ஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அலெக்ஸ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

இது குறித்து மாணவியின் தந்தை சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்தார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் 


முந்தைய கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment