வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Assam State Wineshop reopen news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Assam State Wineshop reopen news. Show all posts
Showing posts with label Assam State Wineshop reopen news. Show all posts

Wednesday, April 15, 2020

மதுபானம் விற்க அனுமதி: குவிந்த மதுபிரியர்கள்! எங்கே..? | WineShop Allowed in 144 time | Corona

கொரோனா அச்சிறுத்தல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் தற்போது ஊரடங்கு உத்தரவானது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுப்பிரியர்கள் தேவையற்ற இரசாயனங்களை உட்கொண்டு இறந்து கொண்டிருக்கும் நிலை தினமும் வாடிக்கையாகிவிட்டது.


இந்நிலையில் அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கடைகளின் வெளியே கூட்டம் அள்ளுகிறது.
சமூக இடைவெளிக்காக வட்டம் வரைந்து வரிசையில் நிற்கவைத்து அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுளளது. 



ஒரு மதுப்பிரியருக்கு ஒருபாட்டில் மதுபானம் மட்டுமே என சில நிபந்தனைகளுடன் வியாபாரம் அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.