வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ITI Jobs
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label ITI Jobs. Show all posts
Showing posts with label ITI Jobs. Show all posts

Tuesday, April 16, 2019

மத்திய அரசு நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை - கடைசி நாள் : 23.4.2019



மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள Garden Reach Ship Builders & Engineers நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் :

1. Mechanical : 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்சி-1)
2. Admin & HR : 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
3. Electrical Maintenance : 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-2)
4. Finance : 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
5. Material Mgmt : 1 இடம் (பொது)
6. Fire Fighting : 1 இடம் (பொது)
7. Chemist : 1 இடம் (பொது)
8. Welder : 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
9. Painter : 1 இடம் (பொது)
10. Naval Architecture : 2 இடங்கள் (பொது)
11. Junior Hindi Translator : 1 இடம் (எஸ்டி)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது : 1.3.2019 அன்று 28க்குள்.
http://www.runworldmedia.com/2019/04/blog-post_16.html



சம்பளம் : ரூ. 23,800-83,300.

வயது, கல்வித்தகுதி, தேர்வுமுறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.grse.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.4.2019.