வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Madurantakam Accident News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Madurantakam Accident News. Show all posts
Showing posts with label Madurantakam Accident News. Show all posts

Friday, September 15, 2023

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இவர்கள் மீது ஆம்னி பேருந்து மோதல் கணவன் பலி மனைவி கவலைக்கிடம்.!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்குந்தர் பேட்டை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயகுமார் விஜயலட்சுமி என்ற கணவன் மனைவி மீது ஆம்னி பேருந்து மோதியதில் கணவன் ஜெயக்குமார் பலி. மனைவி விஜயலட்சுமி ஆபத்தான நிலையில் மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதி.


விபத்துகுறித்து  மதுராந்தகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 07, 2022

மதுராந்தகம்: விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

மதுராந்தகம் அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, May 09, 2021

[சற்றுமுன்] - மதுராந்தகத்தில் இறுதி ஊர்வல வாகனம் மீது மோதிய இருசக்கர வாகனம் தீப்பிடிப்பு | Madurantakam Bike Accident Fire News | Vil Ambu News | Tamil Latest News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இறுதி ஊர்வல வாகனம் சென்றுகொண்டிருந்தது. அச்சமயத்தில் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த பார்சல் வேன் இறுதி ஊர்வல வாகனத்தின் மீது மோதியது. 



இதனால் இறுதி ஊர்வல வாகனம் தனித்தனியாக கழன்று உருகுலைந்தது. மேலும், இறுதி ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்ட வயதானவரின் உடல் தூக்கி வீசப்பட்டது. மேலும், பின்னால் வந்த இருசக்கர வாகனமானது இறுதி ஊர்வல வாகனத்தின்மீது பலமாக மோதியதால், இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. 

இந்த விபத்தில் சுமார் 5-ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர்சேதம் ஏதுமில்லை. சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.