GOVERNMENT OF TAMIL NADUPROSPECTUS FOR ADMISSION TO PARAMEDICAL DEGREE COURSES 2020-2021SESSION
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 2020-21-ம் கல்வி ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (01.10.2020) முதல் துவங்கியது.
அதன்படி, ஆன்லைன் விண்ணப்பம் முடிவு தேதிகள் மற்றும் எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட சில முக்கிய விவரங்கள் குறித்து கீழே உள்ள அட்டவணையில் தெரிவிக்கப்படுகிறது.
