வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நர்சிங், பாராமெடிக்கல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் | Bsc Nursing and Paramedical Tamil Nadu 2020 | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 01, 2020

நர்சிங், பாராமெடிக்கல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் | Bsc Nursing and Paramedical Tamil Nadu 2020 | Vil Ambu News

GOVERNMENT OF TAMIL NADUPROSPECTUS FOR ADMISSION TO PARAMEDICAL DEGREE COURSES 2020-2021SESSION

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில்  2020-21-ம் கல்வி ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (01.10.2020) முதல் துவங்கியது.

அதன்படி, ஆன்லைன் விண்ணப்பம் முடிவு தேதிகள் மற்றும் எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட சில முக்கிய விவரங்கள் குறித்து கீழே உள்ள அட்டவணையில் தெரிவிக்கப்படுகிறது.  

No comments:

Post a Comment