வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விழுப்புரத்தில் நாளைவேலை வாய்ப்பு முகாம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

விழுப்புரத்தில் நாளைவேலை வாய்ப்பு முகாம்



விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை 12ம் தேதி தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலைவாய்ப்பு வெள்ளி என்ற தலைப்பில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அதன்படி, நாளை 12ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மூன்று தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.


மேலும், இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான சேர்க்கை நடக்கிறது. முகாமில் பங்கேற்க விரும்பும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுய குறிப்புகளுடன் கலந்து கொள்ளலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment